அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடன் சந்திப்பில் கை குழுக்கமால் (handshake) இந்திய முறைப்படி வணக்கம் கூறிய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் மற்றும் அதிபர் ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவரும் கை குலுக்கவில்லை, இதற்கு மாறாக இந்திய முறைப்படி வணக்கம் வைத்தனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில், நாங்கள் இருவரும் கை குலுக்கவில்லை, அந்த நேரத்தில் எங்களுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது. நான் சமீபத்தில்தான் இந்திய சென்று வந்தேன் என்றும் அங்குதான் வணக்கம் முறையை கற்றுக்கொண்டேன் என தெரிவித்தார். மேலும் இது மிகவும் எளிமையாக இருக்கு என்றும் இந்திய பயணம் சென்று வந்த பிறகு நான் வணக்கம் முறையை தான் பின்பற்றி வருகிறேன் என குறிப்பிட்டார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…