விஜய் சாரே உன்னை பற்றி இப்படி சொல்லிருக்காரே ! பாத்து நடந்து கோ என்று பிரபல நடிகருக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி !

Default Image

நடிகர்  விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடித்து முடித்துள்ள “பிகில்” படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.இந்நிலையில் அந்த விழாவில் நடிகர் விஜய் பேசினார்.அப்போது அவர் படத்தில் நடித்த ஒவ்வொருவரை பற்றியும் விடாமல் புகழ்ந்து பேசினார்.

இந்நிலையில் நடிகர் விஜய் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகர் சௌந்தர .ராஜனை பற்றி புகழ்ந்து பேசினார். இந்நிலையில் பிரபல நடிகர் சௌந்தர ராஜனை பற்றி விஜய் பேசினார்.அதில் அவர் கூறியதாவது , ” இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பரை சந்தித்தேன். அவர் அடிக்கடி சொல்வார்  இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார். ப்ரன்ஷிப்பிற்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு நல்ல நண்பர் அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி ” என்று கூறினார்.

 

இதை கேட்ட விஜய் சேதுபதி உடனே அவருக்கு கால் செய்து பேசினாராம். “விஜயே உன்னை பற்றி பெரிய பெரிய வார்த்தைகளை கூறியுள்ளார். உன்னை பற்றி எனக்கு தெரியும். பாத்து நடந்து கோ மிஸ் யூஸ் பண்ணிறாத” என்று கூறியுள்ளார்.இதனை நடிகர் சௌந்தர ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai