தோனி அடித்த சிக்ஸரை வாய் பிளந்து பார்த்த விராட் கோலி

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , ஆஸ்திரேலியா அணிஉடன் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி 14 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.அதில் 3 பவுண்டரி ,1 சிக்ஸர் அடக்கும். இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் வீசிய பந்தை தோனி சிக்ஸர் லைன்னை தாண்டி அடித்தார்.
எதிர் முனையில் இருந்து தோனி அடித்த சிக்ஸரை பார்த்த விராட் கோலி வாயை பிளந்து சிறிது நேரம் கண் இமைக்காமல் பார்த்து பிறகு சிரித்தார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
That smile ????????
The bond between #ViratKohli nd #Dhoni #INDvAUS #ICCWorldCup2019 #ICCCricketWorldCup2019 #INDvsAUS #IndianCricketTeam pic.twitter.com/T049j0NiV8— Satya Ganesh (@iamsatyavijay) June 10, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025