பெண்களே!இந்த ஒரு விஷியத்தில் மட்டும் கணவனிடம் கெஞ்சாதீர்கள்..!!

Default Image

உங்கள் துணையுடன் நேரம் கழிப்பதே இப்போ உள்ள காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக அனைவரும் பார்க்கிறோம்.திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது.

பெண்களை பொதுவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது விஷயம் மரியாதை. எப்போதும் உங்களை மரியாதையாக நடத்தும்படி உங்கள் கணவனை கெஞ்சாதீர்கள்.ஏன்னென்றால் இப்படி நீங்கள் கெஞ்சினாள் அவர்கள் உங்களை விட வலிமையானவர்கள் போல் தோற்றத்தை தந்துவிடும். உங்களது மரியாதையை பெற வேண்டியது உங்களது உரிமை அதனால் நீங்கள் என்னாலும் செய்யலாம்.

மேலும் தினமும் காலை மற்றும் இரவு வழக்கமான மகேஜ் அனுப்பாமல் இருந்தாலோ உங்களது மெசேஜை பார்த்தப் பின்பும் அதற்கு பதில் அளிக்காமல் இருந்தாலோ கணவன் ஒரு நிமிடத்திற்கு கூட உங்களுக்கு யோசிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உடனே எனக்கு மெசேஜ் ஏன் அனுப்ப மாட்டிக்க அனுப்பு என்று நீங்கள் ஒருபோதும் அவரிடம் கெஞ்சக்கூடாது.

கணவன் உங்களைத் தேர்ந்தெடுத்து பின்பும் அவரது முன்னாள் காதலியை மறக்க இன்னும் தயாராக இல்லை. என்றால் நீங்கள் அந்த உறவில் இருந்து விட்டு வெளியேற வேண்டும் என்ற இடத்தில உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்களை திருமணம் செய்து கொண்டு முன்னாள் காதலியை மறக்காமல் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இருக்க தகுதியில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்