unknown node
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தினகரனை சந்தித்த ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரபிரபாவும் இதில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் தற்போது வரை 109 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் மாவட்ட செயலர்கள் கூட்டமும் நடக்க உள்ளது.