முதல்வர் கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!!

முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி அரசுக்கு முழு ஆதரவு

unknown node

முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 111 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.