11 ஊழியர்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது!!!!

அந்தமான்: அந்தமான் திகிலிபூரில் இருந்து 100 கடல் மைல் தூரத்தில் 11 ஊழியர்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. மூழ்கிய கப்பலில் இருந்து ஊழியர்களை மீட்கும்

unknown node

அந்தமான்: அந்தமான் திகிலிபூரில் இருந்து 100 கடல் மைல் தூரத்தில் 11 ஊழியர்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. மூழ்கிய கப்பலில் இருந்து ஊழியர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை தீவிரம் காட்டி வருகிறார்கள். கடலில் முழ்கிய சரகுகளின் மதிப்பு இன்னும் சரிவர தெரிவிக்கவில்லை.