unknown node
அஜித்தின் விவேகம் படம் ரசிகர்களுக்கு புதிய விவேகத்தை கொடுத்துள்ளது. படத்திற்காக அஜித் செய்த கடும் உழைப்புகளுக்கு பதில் கிடைத்துள்ளது என்றே கூறலாம். படம் தமிழ்நாடு மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, வெளிநாடு என எல்லா இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றிருக்கிறது.படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இப்படம் சென்னையில் 11 நாள் முடிவில் ரூ. 8.57 கோடி வரை வசூலித்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் படம் ரூ. 9 கோடியை நெருங்க இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.