தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம்;சபாநாயகர் அதிரடி அறிவிப்பு..!

டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். ஆளுநரிடம் மனு கொடுத்ததால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது

unknown node

டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். ஆளுநரிடம் மனு கொடுத்ததால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.