இலங்கை எதிரான 2வது ஒரு நாள் போட்டி :இந்தியாவிற்க்கு 237 ரன் இலக்கு!!!

டாஸ் வென்ற கேப்டன் விராத் கோலி இலங்கையை பேட்டிங்க் செய்ய பணித்தார். தொடக்க முதலே அதிரடியாக ஆடினர் இலங்கை அணி.

unknown node

இந்தியா இலங்கை இடயேயான  2வது ஒரு  போட்டி இன்று பல்லகேலே மைதானத்தில் மதியம் 2 30க்கு தொடங்கியது.

டாஸ் வென்ற கேப்டன் விராத் கோலி இலங்கையை பேட்டிங்க் செய்ய பணித்தார். தொடக்க முதலே அதிரடியாக ஆடினர் இலங்கை அணி.

பின்னர் இலங்கை வீரர்கள்  அடுத்தடுத்து  தாக்கு பிடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனார். 50 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 236 ரன்  அடித்தது. இலங்கை தரப்பில் மிலிண்டா சிரிவர்தனா 58 ரன்னும், கபுகேதரா 40 ரன்னும், டிக்வெல்லா 31 ரன்னும் அடித்தனர்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 10 ஓவர்களுக்கு 43 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளாய் வீழ்த்தினார்.மற்றும் சஹால் 10 ஓவர்களுக்கு 43 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதில 2 மெய்டன் ஓவர்களும் அடங்கும்.