துப்பறிவாளன் முதல் நாள் வசூல் : துப்பறிவாளன் 2 COMING SOON...

மிஷ்கின், விஷால் கூட்டணியில் முதன் முதலாக தயாரான படம் துப்பறிவாளன். கடந்த வொரம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு, நல்ல விமர்சனங்களையும்

unknown node

மிஷ்கின், விஷால் கூட்டணியில் முதன் முதலாக தயாரான படம் துப்பறிவாளன். கடந்த வொரம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு, நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் விஷால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ. 37 லட்சமும், தமிழ்நாடு முழுவதும் ரூ. 2.4 கோடியும் வசூலித்துள்ளது.