unknown node
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 3 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 3 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.58.02 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.