unknown node
டெர்பி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இந்திய வீராங்கனைர் ஹர்மன் ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன் அடித்துள்ளார்.. ஆஸ்திரேலியா அணி 282 ரன்களை 42 ஓவர்களில் எடுக்க தொடர்ந்து ஆடிவருகிறது. தற்போது 5 ரன்களுக்கு1 விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது…