unknown node
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கெண்டிகானுரில் காய்ச்சல் காரணமாக 2 வயது குழந்தையை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது.. இதை பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது இதுபோன்ற மர்ம காய்ச்சல் கெண்டிகானுரில் பரவி வருவதாக தெரிவித்தனர். மேலும் இதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.