unknown node
தமிழகத்தில் நீட் தேர்வு எதிராக பல்வேறு போராடங்கள் நடைபெருவதால் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.இதனால் அரசுக்கு அவப்பெயர் எற்ப்பட்டுள்ளது.இதை சரி செய்யும் வகையில்மாணவர்களின் படிப்பை நினவில் கொண்டு தமிழக அரசு இத்தகைய அவசர சட்டத்தை நிறைவற்ற உள்ளது.இச்சட்டத்தில் முலம் இரண்டு வருடம்விலக்கு அளிப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு. ஒப்புதலுக்கு பிறகு உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற உள்ளது.