30 ஆண்டுகளில் 59,000 விவசாயிகள் தற்கொலை: அமெரிக்கா ஆய்வில் தகவல்

கலிபோர்னியா:பருவநிலை மாற்றம், விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்காவின்

unknown node

கலிபோர்னியா:பருவநிலை மாற்றம், விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல் அளித்துள்ளனர். அறுவடை தவறுவதால் விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவதும்,கடன்தொல்லையும் தான் விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.