48 மணிநேரமாக வரையப்பட்ட தீபிகா படுகோனே ஓவியத்தை ஒரு நிமிடத்தில் அழித்த கும்பல்....!

ஹிந்தியில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் காவிய படம் தான் "பத்மாவதி".இப்படத்தில் ராணி பத்மாவதிதேவியாக நடித்த தீபிகா படுகோனே

unknown node

ஹிந்தியில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் காவிய படம் தான் “பத்மாவதி”.இப்படத்தில் ராணி பத்மாவதிதேவியாக நடித்த தீபிகா படுகோனே உருவத்தை கர்ணன் என்ற ஒவிய கலைஞர் சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ரங்கோலியாக (கோலமாக) தீட்டியுள்ளார். இதனை வரைந்து முடிப்பதற்கு அவர் 48 மணிநேரம் எடுத்து கொண்டர்.ஆனால் அந்த ஓவியத்தை ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி வந்த ஒரு மதவாத கூட்டம் நொடிப் பொழுதில் கலைத்து சென்றனர்.என்று கூறி இப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு பதிவிட்டுள்ளார்.

ஆனால் அவர்களுக்கு பிரச்சினை தீபிக படுகோனே தானா..? அல்லது அவர் ஒரு பெண் என்பதாலா…?அல்லது அவர் ஒரு நடிகை என்பதாலா…?