unknown node
இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 30 இடங்களில் 4வது நாளாக தொடர்கிறது. 187 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை பல்வேறு இடங்களில் நிறைவு பெற்றது. ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நீடிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.