தீவிரவாதிகளின் வேறிச்செயல்: 4 போலீசார் மரணம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் , பலுசிஸ்தான் மாகாணத்தில், போலீசார் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, தலிபான் பயங்கரவாதிகள் நேற்று, துப்பாக்கியால் சரமாரியாக

unknown node

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் , பலுசிஸ்தான் மாகாணத்தில், போலீசார் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, தலிபான் பயங்கரவாதிகள் நேற்று, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.  இதில், போலீஸ் உயர் அதிகாரி உட்பட நான்கு போலீசார், அதே இடத்தில் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்துள்ளார் .

தீவிரவாதிகளின் வேறிச்செயல்: 4 போலீசார் மரணம்