unknown node
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வென்றது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் தொலைக்காட்சி ஏலம் எடுத்தது. மும்பையில் நடந்த ஏலத்தில் சோனி டிவியை பின்னுக்கு தள்ளி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வென்றது.