ஆர்.கே.நகர் பகுதி சென்னை மேல்நிலை பள்ளியில் 71வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்...!

ஆர்.கே.நகர் பகுதி சென்னை மேல்நிலை பள்ளியில் 71வது சுதந்திர தினவிழா நடைபெற்றது.

unknown node

ஆர்.கே.நகர் பகுதி சென்னை மேல்நிலை பள்ளியில் 71வது சுதந்திர தினவிழா நடைபெற்றது.

unknown node

இந்த நிகழ்வில் இந்திய மாணவர் சங்கம் மாநில து.செயலாளர் தோழர்.நிருபன் கலை-இலக்கியம் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இதில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆ.இசக்கி,மாவட்ட தலைவர் நா.விஜயகுமார்,மாவட்ட நிர்வாகிகள்;-பிரசாத், சந்தியா,பிரியன்,தீபா,ஜுஹைப், #மணி,ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

unknown node