மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 8-ம்தேதி தேதி...!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் 90 சதவீத மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. நீட் தேர்வில்

unknown node

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் 90 சதவீத மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ‌அடிப்படையில் இந்த ஆண்டு முதல் முறையாக சுகாதார சேவைகளுக்கான இயக்குநரகம், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்தி வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் 90 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் ‌இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 8-ம்தேதி தேதி தொடங்கவு‌ள்ளது.