ஆமணக்கு செடி நாம் அனைவரும் அறிந்த செடியே. இந்த செடியின் அணைத்து பாகங்களும் மருந்தாக பயன்ப்படுகிறது.பயன்கள் :
உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், ஆமணக்கு எண்ணெயை கண்களில் 2 துளிகள் விட்டால் குணமாகும்.
வாத நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பிரசவித்த பெண்களுக்கு பால் கட்டிக்கொண்டால் இந்த எண்ணையில் ஒத்தனம் கொடுத்தால் இதில் இருந்து விடுபடலாம்.
இருமல் உள்ளவர்கள் தேன் கலந்து குடித்தால் I சரி ஆகும்.
நாள்பட்ட புண்களை குணமாக்கும்.