ஆப்கானிஸ்தான் சூப்பர் – 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது...!!!

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியிலும் இலங்கை பரிதாபமாக தோற்றது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 250 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல்.

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியிலும் இலங்கை பரிதாபமாக தோற்றது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 250 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல். 159 ரன்களுக்கே இளநகை அணி சுருண்டது. பி – குரூப்பில் 2 போட்டிகளிலும் இளநகை தோற்றதால் ஆப்கானிஸ்தான் சூப்பர் -4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.