ஆரஞ்சு பழம் நம் அனைவருக்கும் பிடித்த பழம். நம்மில் அதிகமானோர் ஆரஞ்சு பழத்தை விரும்பி சாப்பிடுவோம். இதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை தருகிறது தெரியுமா…? அவற்றை பற்றி இப்பொது பார்ப்போம்.பயன்கள் :
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
சருமத்தை பொலிவாக்குகிறது.
உடல் எடையை குறைக்கிறது.