அந்த அழகை வெளியே காட்டிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்..! புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை ராகுல் ப்ரீத் சிங், ஒரு கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் .

நடிகை ராகுல் ப்ரீத் சிங், ஒரு கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் .

unknown node

தமிழில் இவர்புத்தகம்  படத்தில்விஜய் ஆதிராஜ் இயக்கத்தில்அறிமுகம் ஆனார்.

unknown node

அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

unknown node

இதனால் தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

unknown node

அதை தொடர்ந்து தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார் இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று அந்த படம் தமிழில் ஒரு திருப்பு முனையை தரும் படமாக அமைந்தது.

unknown node

தமிழில் நடித்து முதல் வெற்றி படமாக இவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று அமைந்தது.

unknown node

இதனால் இவருக்கு தற்போது தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

unknown node

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

unknown node

இவர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் அணிந்து வந்த உடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

unknown node

“தன்னுடைய முதுகு முழுதாக அப்படியே தெரியும்படி அவர் உடை அணிந்து வந்திருந்தார்”.

unknown node

படு கவர்ச்சியான இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது