அஜித்தின் விவேகம் அடுத்து விஸ்வாசம் என்ற படத்தில் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeஇப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை சத்யா ஜோதி பட நிறுவனம் தயார் செய்கிறது.
unknown nodeஅதேபோல் விஜய் நடிக்கும், இயக்குனர் முருகதாஸ் இணையும் தளபதி62 படமும் விரைவில் வருகிறது.
unknown nodeஇப்படம் வருகிற தீபாவளிக்கு தளபதி62 படத்துடன் மோதுகிறது.