ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி

All England Championships : SainaNehwal loses to World No. 1 TaiTzuYing 11-21, 18-21 in opening match

இங்கிலாந்தில் நடைபெறும் ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி. இவர் நடப்பு சாம்பியன் தாய்சூயிங்கிடம் 21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வியைத் தழுவினார்.