நான் மட்டும் அமெரிக்காவின் அதிபராக வில்லை என்றால் லட்சக்காணக்கான உயிர்களை இழந்திருக்க நேடும் என அதிரபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது குறித்து தெரிவித்த அவர் தாம் அமெரிக்க அதிபராகத் தேர்வாகாமலிருந்தால் லட்சோப லட்சம் உயிர்களை போரால் இழந்திருக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
unknown nodeமேலும் ஐ நா சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அதிபர் ஒபாமா வடகொரியாவுக்கு எதிராக எந்நேரமும் போர் எனும் துப்பாக்கி விசையை அழுத்தத் தயாராக இருந்ததாகவும், தான் அதிபரானதை அடுத்து போர் தவிர்க்கப்பட்டததுடன் சுமுக சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
unknown nodeஅதனால் தான் நான் அதிபரானதால் அமெரிக்காவில் லட்சோப லட்சம் உயிர்கள் போரில் இறக்கும் சூழலலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
DINADUVADU