ஜம்மு பல்கலைக்கழகம் சார்பில் 44வது ஆண்டு பல கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் ஜம்மு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.டி. ஷர்மா கொடியசைத்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
unknown nodeஇப்போட்டியில் பல கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்துகொண்டனர்.