ஆப்பிள் ஐபோன் X மாடல் அறிமுகம்..!

உலக அளவில் 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன் என்ற பெருமையை ஆப்பிள் ஐபோன் 10 மாடல் பெற்றுள்ளது.

உலக அளவில் 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன் என்ற பெருமையை ஆப்பிள் ஐபோன் 10 மாடல் பெற்றுள்ளது.

unknown node

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வகையை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில், ஆப்பிள் ஐபோன் 10 என்ற மாடலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

unknown node

அறிமுகம் ஆனது முதலே, ஐபோன் பிரியர்கள் மத்தியில் இந்த மாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், உலகம் முழுவதும் ஒரு கோடியே 60 லட்சம் ஆப்பிள் ஐபோன் 10  மொபைல்கள்  விற்பனையாகியுள்ளன.

இந்த தகவல்களை ஸ்டிரட்ஜி அனாலடிக்ஸ் என்ற (Strategy Analytics) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது