அருகம்புல்லின் அற்புதமான பயன்கள்...!!!

அருகம்புல் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் தருகிறது. இது நமது உடலின் ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தரவல்லது. பயன்கள் : இது இரத்த சோகையை நீக்கி,

அருகம்புல் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் தருகிறது. இது நமது உடலின் ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தரவல்லது.பயன்கள் :

இது இரத்த சோகையை நீக்கி, இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது.

இரத்த அழுத்தம் குணமாகும்.

வயிற்று புண் குணமாகும்.

நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

நரம்பு தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவற்றை நீக்கும்.

புற்றுநோய்க்கு இது சிறந்த மருந்து.

உடல் இளைக்க உதவும், இரவில் நல்ல தூக்கம் வரும்.

கற்பப்பை கோளாறுகள் நீங்கும்.

மூட்டுவலி பிரச்சனைகள் நீங்கும்.

பல், இரு கோளாறுகள் நீங்கும்.