அவரைக்காயின் அற்புத குணங்கள்....!!!

அவரைக்காய் நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று தான். இது நம் உடலுக்கு தேவையான அதிகமான சத்த்துக்களை கொண்ட ஒரு காய்கறி ஆகும். பயன்கள் : புதிய

அவரைக்காய் நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று தான். இது நம் உடலுக்கு தேவையான அதிகமான சத்த்துக்களை கொண்ட ஒரு காய்கறி ஆகும்.பயன்கள் :

புதிய செல்கள் உருவாக உதவுகிறது.

வைட்டமின் ஏ மற்றுஞ்ச், நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்தது.

இரத்த சோகையை குணப்படுத்த உதவும்.

மலச்சிக்கலை தீர்க்க உதவும்.

தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்.

இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.