மீண்டும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!

சம்பள உயர்வு, கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 30, 31ல் நாடு முழுதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சம்பள உயர்வு, கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 30, 31ல் நாடு முழுதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது.

பொதுத் துறை வங்கிகளை இணைக்கக் கூடாது. வாராக்கடன் கட்டாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.

வாராக்கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும். பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்கள் கட்ட வேண்டிய வாராக்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பப்பட்டன.