தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு குளங்களில் மண் எடுக்க அனுமதி!!!

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக அவர்களின் சொந்த நோக்கத்திற்காகவும் விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காகவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை

unknown node

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக அவர்களின் சொந்த நோக்கத்திற்காகவும் விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காகவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள குளங்கள், கண்மாய்களில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்கி வருகிறது.