நெல்லை எம்பி நீக்கம்..!டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அதிமுக அம்மா அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்பி பிரபாகரன் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணி நெல்லை

unknown node

அதிமுக அம்மா அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்பி பிரபாகரன் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.எஸ்.என் சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.