மாணவி அனிதாவின் உடலுக்கு டி.டி.வி.தினகரன் நேரில் அஞ்சலி!!!

அரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த

unknown node

அரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார்.