தமிழ் சினிமாவை தற்போது இல்லைஎப்போதும் அச்சுறுத்தும் விஷயம் இந்த CD பைரசி தான்.
புது படம் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் பதிவேற்ற பட்டுவிடுகிறதுஇதனை தடுக்க போலிசாரும் திரை துறையினரும் கடும் முயற்சி எடுத்தும் இதனை தடுக்க முடியவில்லை
unknown nodeஇந்நிலையில் நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால் இதனை ஒழிக்க கடும் முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி பரவியது.
unknown nodeஇதனை தமிழ் ராக்கர்ஸ் அட்மின் மறுப்பு தெரிவித்து முடிந்தால் எங்களை பிடியுங்கள் அப்பாவிகளை பிடித்து மிரட்டாதிர்கள் என தனது இணைய பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்இதனால் கடும் கோபம் அடைந்த விஷால் தனது இணைய பக்கத்தில் இருவரது புகைப்படங்களை பகிர்ந்து இவர்களை கண்டுபிடித்து தருவோர்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்அவர்களின் புகைபடம் WANTED என மேல கொடுக்கப்பட்டுள்ளது