சசிகலாவிற்கு சொந்தமான மதுபான ஆலையில் சோதனை

சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை நடைபெற்றுவருகிறது.

unknown node

சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை நடைபெற்றுவருகிறது.

திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சி ஆட்சிக்கு வந்தாலும்  இந்த மிடாஸ் மதுபான ஆலையில் தான் தமிழக அரசு மதுபான கொள்முதல்  செய்யும்.

unknown node

இந்த மிடாஸ் மதுபான ஆலையின் ஒரு ஆண்டு மொத்த வருமானம் ருபாய்.2000கோடி ஆகும்.