மணிரத்னம் இஸ் பேக் : பிரமாண்ட நடிகர் கூட்டத்துடன் களம் காண்கிறார்

மணிரத்தினம் கடைசியாக இயக்கிய கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் இதற்காக

unknown node

மணிரத்தினம் கடைசியாக இயக்கிய கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ தோல்வியை தழுவியது.இதனால் அடுத்து ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் இதற்காக ஒரு பெரிய நடிகர் படட்டாளத்தையே களம் இறகுகிறார்.இப்படத்தில் அரவிந்த் சாமி , விஜய் சேதுபதி, சிம்பு, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

unknown node

இது மெட்ராஸ் டாக்கீஸின் 17வது படம். இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்,என பிரமாண்டமாக தயாராகிறதுஇதன் சூட்டிங் ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.