மெர்சல் டீசர் ரீலீஸ் தேதி இவ்வளவு ஸ்பெஷலா

அடுத்து படக்குழுவினரிடம் இருந்து ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது டீஸரை தான்.

unknown node

விஜய்யின் வித்தியாசமாக மூன்று வேடத்தில் நடித்திருக்கும் படம் மெர்சல். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.

unknown node

அடுத்து படக்குழுவினரிடம் இருந்து ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது டீஸரை தான்.

ஆனால் படக்குழுவோ எப்போது டீஸர் என்ற விவரத்தை இன்னும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் இப்பட இயக்குனர் அட்லீ பிறந்தநாள் வரும் செப்டம்பர் 21ம் தேதி. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மெர்சல் பட டீஸர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.