நெல்லையில் பரபரப்பு :வாலிபர் வெட்டிக்கொலை!!

நெல்லை மாவட்டம் பணங்குடி அருகே வடலிவிளை தோட்டத்தில் பிரின்ஸ் வின்சோ என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

நெல்லை மாவட்டம் பணங்குடி அருகே வடலிவிளை தோட்டத்தில் பிரின்ஸ் வின்சோ என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.