திருச்செந்தூரில் ரயில் நேரத்தில் மாற்றம்:ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு !!!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்  கோவில்பட்டி-நல்லி இடையே நடைபெற்ற ரயில்வே பணிகள் காரணமாக பழனி-திருச்செந்தூர், திருச்செந்தூர்-திருநெல்வேலி பயணிகள்

unknown node

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்  கோவில்பட்டி-நல்லி இடையே நடைபெற்ற ரயில்வே பணிகள் காரணமாக பழனி-திருச்செந்தூர், திருச்செந்தூர்-திருநெல்வேலி பயணிகள் ரயில்கள் சனிக்கிழமையன்று(ஆக.26) அவ்வழியே இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.