வெனிசுலா நடைபெற்ற மாகாண ஆளுநர் பதவி தேர்தலில் வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி அபார வெற்றி..!

வெனிசுலா நாட்டில் நடைபெற்ற 23 மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி கட்சியான வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி 19

unknown nodeunknown node

வெனிசுலா நாட்டில் நடைபெற்ற 23 மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி கட்சியான வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது.அமெரிக்க ஆதரவோடு களமிறங்கிய வலதுசாரி பிற்போக்கு சக்திகள் படுதோல்வி அடைந்துள்ளது.அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியை முறியடித்த வெனிசுலா மக்கள் இடதுசாரி கட்சியை தேர்வு செய்துள்ளனர் என்றார் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ.