தூத்துக்குடியில் அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளை பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை பதவி விலக வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக

unknown node

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை பதவி விலக வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தூத்துக்குடி அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் தலைமை தாங்கினார் இந்த நிகழ்வில் cpm மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்,Sfi மாவட்ட செயலாளர் s, சுரேஷ் பாண்டி, Dyfi மாவட்ட துணைதலைவர் பி.ராஜா தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன், citu மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படத்தொகுப்பு

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node