கூகுள் பிளசில் உள்ள புதிய அம்சம்கள் என்ன?

இன்றைய நிலையில் முகபுத்தகம், டிவிட்டர், லின்கிடு இன், கூகுள் பிளஸ் முதலிய ஏராளமான சமூக வலைத்தளங்கள் உள்ளன.அவற்றில் கூகுள் பிளஸ்ல் சிறப்பு அம்சம் உள்ளது.

unknown node

இன்றைய நிலையில் முகபுத்தகம், டிவிட்டர், லின்கிடு இன், கூகுள் பிளஸ் முதலிய ஏராளமான சமூக வலைத்தளங்கள் உள்ளன.அவற்றில் கூகுள் பிளஸ்ல் சிறப்பு அம்சம் உள்ளது.

அதிக அளவு  பயனாளர்களை கொண்டுள்ள இந்த இனையதளம் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டுவந்துள்ளது. மற்ற தளங்களை போலவே கூகுள் பிளசிலும் புகைப்படத்தை பகிரும் வசதி உள்ளது. அப்புகைப்படங்களை பகிரும் போது அதில் நாம் விரும்பியதை தமிழில் எழுதலாம்.

செய்முறை :

முதலில்  “Photo” என்ற button  அழுத்த வேண்டும்.

பின்னர்  உங்களுக்கு தேவையான photo வை  தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது கீழ் கொடுக்கப்பட்டுள்ள திரையில் உள்ள  “Add Text” என்ற button-ஐ அழுத்த வேண்டும்.

அங்கே உங்களுக்கு தேவையான  தமிழ் எழுத்துக்களை photo வின்  மீது எழுத வேண்டும்.

“Save” என்ற button ஐ  அழுத்த வேண்டும்.

இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்து   தமிழ் எழுத்துகள்  photo வின்  மீது தெரியும் .

.