சூர்யாவுடன் மோதவுள்ள சியான் விக்ரம் : பொங்கல் ரேஸ் ஸ்டார்ட்ஸ்

சியான் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஸ்கெட்ச். இத்திரைபடத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயகுகிறார்.

unknown node

சியான் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஸ்கெட்ச். இத்திரைபடத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயகுகிறார்.

unknown node

இதன் படபிடிப்பு பெரும்பாலும் முடிவடிந்து விட்டது.இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

இதில் வடசென்னை வாலிபராக விக்ரம் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார், இதில் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார்.

unknown node

இதன் படபிடிப்பு நவம்பர் முதல் வாரத்துடன் முடிவடைகிறது.இப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.