ஆண்ட்ராய்டு போனில் ரூட் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

உங்கள் போனில்  பிடிச்ச மாதிரி Animation screen மற்றும்  User Interface போன்ற செயல் பாடுகளை மாற்ற பயன்படுகிறது.

ஆண்ட்ராய்டு:

unknown node

ஆண்ட்ராய்டு என்பதுLinux Based Mobile Operating Systemஆகும்.இது பொதுவாக கணினியில்  பயன்படுத்தும்LinuxOperating System.இதில் தற்போது  சிறிய  மாற்றத்தை கொண்டு வந்து அதை தொடு திறைக்காக வடிவமைக்கப்பட்டு  அதற்குANDROIDஎன்று   பெயர்  வைக்கப்பட்டுள்ளது.

ROOT:

unknown node

ஒரு ஆண்ட்ராய்டு  போனில் பொதுவாக  guest user  தான் இருக்கும் .அந்த user-ல் உள்ள செயலிகளை uninstall செய்ய முடியாது .இதனால்  அந்த user-ரை  Admin  user  ஆக மாற்ற தேவைப்படும்  ஒரு செயல்  ROOT எனப்படும் .

நன்மைகள் :

உங்கள் போனில்  பிடிச்ச மாதிரிAnimation screenமற்றும்User Interfaceபோன்ற செயல் பாடுகளை மாற்ற பயன்படுகிறது.

உங்கள் போனில் உள்ளinternal storageமற்றும்external storage-களை  backup எடுக்க இந்த root ஆனது பயன்படுகிறது.

உங்கள் போனில் உள்ள தேவையற்றsystem appsமற்றும்User apps-களை uninstall செய்ய பயன்படுகிறது .உங்கள் போனில் உள்ள internet  வேகத்த அதிக படுத்த பயன்படுகிறது.

உங்கள்  மொபைல்ல உள்ள  பழையOs-களை delete செய்து. உங்களுக்கு பிடித்தமான புதிய Os-களை install செய்ய இந்த root செய்யலானது பயன்படுகிறது.

இந்த root செய்யலானது  சரியான முறையில் செய்தால்  உங்கள் போனில் எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாது.