unknown node
நயன்தாரா தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் அறம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
இதை தொடர்ந்து இவர் கோகோ படத்திலும் நடித்து வருகின்றார், இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் அறிவழகன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
unknown nodeஇப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாம், அறிவழகன் ஈரம், வல்லினம், ஆறாவது சினம், குற்றம்-23 என தரமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.