மெரினாவில் போலீஸ் குவிப்பு!வாகன ஓட்டிகள் தவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து

unknown node

சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.